Sunday, January 8, 2012

yuva 2k12

இந்த பத்தி எழுதலாமா வேண்டாமா நினச்சேன் ..விடு கழுத காசா பணமா ..எழுதுவோம்...எனக்கு இது தான் லைப்ல கடைசி culturals அதனால எழுதறேன். யுவனேஷ் நினைவா பல போராட்டங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட culturalsnu சொல்லலாம் ..நல்ல படியா தான் ஆரம்பிச்சாங்க ...முதல் நாள் மெயின் stage ப்ரோக்ராம் ரொம்ப கம்மி ..இருந்தாலும் நல்லா இருந்துச்சு .mime தான் அந்த நாளின் highlightey ...நான் ரங்கோலி பாக்க கூட போகலைனா பாத்துகோங்கலே(ஹி ஹி நீ எதுக்கு போவைனு தெரியும் டா ) . அங்க போனேன்,(ப்ரீத்தி ) பட் அந்த பொண்ண பார்த்ததும் வந்துட்டேன்.(ஏற்கனவே அவ என்ன வில்லனா தான் பார்பா )..mimela பொண்ணுகளும் போட்டி போட்டார்கள் அதும் மூன்றாம் ஆண்டு நல்லா பண்ணாங்க..அடுத்து நான் எதிர் பார்த்த சுப்ரமணியபுரம் ...ரொம்ப நல்லா இல்லைனாலும் கடைசியா அலை அடிகரமாதிரி பண்ணினது யுவனேஷ் இரந்தத நியாபகபடுதுச்சு.வேற எந்த eventum நான் பாக்கல. ரெண்டாம் நாள் . ரொம்ப ரொம்ப எதிர் பார்த்த பிலிம் ஷோ ..பார்த்திபன் நல்ல இயக்குனர் அதனாலேயே நல்லா பண்ணனும்னு ஆசை.அங்கயும் சில பேர்னால பிரச்னை ரொம்ப வருஷத்துக்கு பிறகு மெயின் ஸ்க்ரீன் ஓபன் ..எல்லாருக்கும் சந்தோசம் (எனக்கு புடிச்ச படங்கள் பத்தி  தனியா எழுதறேன் )..அது முடிஞ்சவுடன் சோலோ டான்ஸ் ...நல்லா இருந்துச்சு (முன்னாடி உட்காந்து பாதொம்ல ). வர்ஷா , சாஹித்யா நல்லா ஆடுனாங்கா ....ரம்யா இந்த பொண்ணு தான் அங்க limelight சும்மா சொல்லகுடாது personalla அந்த பொண்ணு homely அ இருக்குபா.பசங்கா யாரும் நல்லா ஆடுல ..கெளதம் கொஞ்சம் பரவாலா ..மூன்றாம் நாள் குரூப் டான்ஸ் மற்றும் பேஷன் பரடே ..குரூப் டான்ஸ் ல திரும்பவும் சாஹித்யா குரூப் கலகீட்டாங்க .properities இல்லைனாலும் நல்லா பண்ணாங்க ..(இது கொடும என்னனா ஸ்டெப்பி ஆடுச்சு பாருங்க அட அட என்ன அழகு சுத்தம் ஒன்னுமே ஆட தெரில ) சுப்ரமணியபுரம் சொதபீடாங்க ...ஒரு குரூப் சும்மா ஆடனும்னு ஆடுச்சு ..பேஷன் ஷோ பரவால ..பசங்க நல்லா பண்ணுனாங்க பொன்னுகள்ள ப்ரீத்தி , ரம்யா, வர்ஷா சுபஸ்ரீ , இன்னொரு பொண்ணு பேர் தெரில ..நல்லா இருந்தாங்க ..ஹரி , சில north இந்தியன்ஸ், அங்கப்பன் , பெருசு எல்லாம் நல்லா இருந்தாங்க ..நல்லா படியா நடத்தி  முடிச்ச legend  07   அநைவருக்கும்  வாழ்த்துக்கள்      
 

No comments:

Post a Comment