Saturday, January 28, 2012

Rab Ne Bana Di Jodi

இந்த படத்த நேத்துதான் பார்த்தேன் ..என்னமோ தெரில படம் நம்மள ரொம்ப பாதிச்சிருச்சு ...கதை கீதை எல்லாம் நீங்களே பார்த்து தெரிஞ்சுகோங்க ...ஷாருக் சில படம் மட்டுமே எனக்கு புடிச்சிருக்கு ..அதுல இதுவும் ஒன்னு ..எப்பவும் பொண்ணுக லவ் மட்டும் பெரிய விஷயமா பேசபட்ற பல பேருக்கு இந்த படம் ஒரு பாடம் ..சும்மா சொல்லகுடாது ஷாருக் நல்லா நடிசுருக்கான்யா ..சில சீன்ல அந்த expression ரொம்ப நல்லா இருக்கு..அனுஷ்கா ஷர்மா(அனுஷ்கா நு பேர் வச்சாலே அழகு தான் போல ) ஒரு டிபிகல் பொண்ணு போல நடிச்சிருக்கு (ஆனா மூஞ்சிய பார்த்தா எதோ அஜக் மாதிரி தோணுது )..ராஜ் (ஷாருக் தான் ) வழக்கமான ஜோவியல் நடிப்பு ... ஆனா என்ன இம்ப்ரெஸ் பண்றது surendher  ஷாருக் தான் ..அதும் கிளைமாக்ஸ் அட அட அட ..அந்த pant ஷர்ட் , shyness எல்லாம் கன கட்சிதமா பொருந்துது ...கிளைமாக்ஸ் BGM ஸ்ரேயா ஹோசல் வாய்ஸ்(அது பிகுர் பா ) அட சூப்பர் அப்பு .அமரிச்ட்டர் தங்க கோபுரம் நல்லா காமிகறாங்க ..அடிகடி heroine குனிஞ்சு நிமுந்து நம்மள குஷி படுத்துறாங்க (என்ன சொல்றேன் )...கடைசியா காதல் கடவுள் ஒண்ணுனு சொல்றது மட்டும் எனக்கு புடிக்கல ...காதல் எல்லாரும் பாக்கலாம் பட் கடவுள் ?????(இருந்தா தானே பாக்கறதுக்கு )..
பைனல் டச் -- இந்த படத்த பாத்ததும் புடிச்சா லவ் பண்றீங்கன்னு அர்த்தம் , திரும்ப திரும்ப பார்த்தா லவ் பண்ண போறீங்கனு அர்த்தம்         

Monday, January 9, 2012

AUTOGRAPH PART ONE

வாழ்க்கை ஆட்டோ கிராப் படம்  மாதிரி இருக்காதுன்னு நினச்சவன் நான் ஆனா இப்போ இருக்கற நிலமைய பார்த்தா அப்படி தான் ஆகும் போல ..ஆனா ஒன்னு எவளோ கஷ்ட பட்டாலும் அவள தான் கல்யாணம் பண்ணனும் நினைக்கறேன்.ஆனா என்ன நடக்கும்னு தெரில ..கெட்டவன இருக்கும் போது நம்புன உலகம் நல்லவன் ஆனா நம்ப மறுக்குது.பட்ட கஷ்டம் எல்லாம் போதும் அப்படினு நினச்சு சந்தோசபட்ட சமயம் பல பிரச்சனைகள் ..பாவம் என்னையும் நம்புன சில பேர்ல அவளும் ஒருத்தி ..என்ன மாதுணவ அவ..ஆனா இப்போ பல பேர் நால அடிகடி சண்டை ..இப்போவும் அவ தான் கஷ்ட பட்ரா. எனக்கு என்ன பண்ணனும்னு தெரில ..ஆனா அவ சந்தோசமா இருக்கனும் அது மட்டும் போதும் ..தொடர்து எழுதுறேன் 

Sunday, January 8, 2012

DEDICATED TO HER

இந்த நாள் வாழ்க்கைல மறக்க முடியாம ஆயிடுச்சு ..எவளவோ தப்பு பண்ணுனாலும் சிலது எப்பவும் நம்மள உருதிடே தான் இருக்கும் அது போல தான் அவ. அப்பாவிதனமா இருப்பா (இப்பவும் அப்படிதான் ) அதுதான் எனக்கு புடிசுருந்துசு ...ரொம்ப நல்ல பொண்ணு (நீ யார தாண்ட சொல்லாம விட்டுர்கே ) நான் தப்பு பண்ணுனவன் தான் ..யார் தான் தப்பு பண்ணல ..பாக்க கூடாதுன்னு நினச்சாலும் முடில ..ஆனா அவ அப்படி இல்ல ..நான் கேட்டவனு தெரிஞ்சும் கொஞ்ச நாள் பேசுனா. அப்பறம் அவளோ தான்...பேசல ...திட்டவும் செய்யறா ...என்ன பார்த்தாலும் கண்டுக்க மாட்டேன்கரா ..சரி நடப்பது நல்லதுக்குனு நினைப்போம்... INDEED SHE CREATED UNFORGETTABLE PAGES IN M,Y LIFE

yuva 2k12

இந்த பத்தி எழுதலாமா வேண்டாமா நினச்சேன் ..விடு கழுத காசா பணமா ..எழுதுவோம்...எனக்கு இது தான் லைப்ல கடைசி culturals அதனால எழுதறேன். யுவனேஷ் நினைவா பல போராட்டங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட culturalsnu சொல்லலாம் ..நல்ல படியா தான் ஆரம்பிச்சாங்க ...முதல் நாள் மெயின் stage ப்ரோக்ராம் ரொம்ப கம்மி ..இருந்தாலும் நல்லா இருந்துச்சு .mime தான் அந்த நாளின் highlightey ...நான் ரங்கோலி பாக்க கூட போகலைனா பாத்துகோங்கலே(ஹி ஹி நீ எதுக்கு போவைனு தெரியும் டா ) . அங்க போனேன்,(ப்ரீத்தி ) பட் அந்த பொண்ண பார்த்ததும் வந்துட்டேன்.(ஏற்கனவே அவ என்ன வில்லனா தான் பார்பா )..mimela பொண்ணுகளும் போட்டி போட்டார்கள் அதும் மூன்றாம் ஆண்டு நல்லா பண்ணாங்க..அடுத்து நான் எதிர் பார்த்த சுப்ரமணியபுரம் ...ரொம்ப நல்லா இல்லைனாலும் கடைசியா அலை அடிகரமாதிரி பண்ணினது யுவனேஷ் இரந்தத நியாபகபடுதுச்சு.வேற எந்த eventum நான் பாக்கல. ரெண்டாம் நாள் . ரொம்ப ரொம்ப எதிர் பார்த்த பிலிம் ஷோ ..பார்த்திபன் நல்ல இயக்குனர் அதனாலேயே நல்லா பண்ணனும்னு ஆசை.அங்கயும் சில பேர்னால பிரச்னை ரொம்ப வருஷத்துக்கு பிறகு மெயின் ஸ்க்ரீன் ஓபன் ..எல்லாருக்கும் சந்தோசம் (எனக்கு புடிச்ச படங்கள் பத்தி  தனியா எழுதறேன் )..அது முடிஞ்சவுடன் சோலோ டான்ஸ் ...நல்லா இருந்துச்சு (முன்னாடி உட்காந்து பாதொம்ல ). வர்ஷா , சாஹித்யா நல்லா ஆடுனாங்கா ....ரம்யா இந்த பொண்ணு தான் அங்க limelight சும்மா சொல்லகுடாது personalla அந்த பொண்ணு homely அ இருக்குபா.பசங்கா யாரும் நல்லா ஆடுல ..கெளதம் கொஞ்சம் பரவாலா ..மூன்றாம் நாள் குரூப் டான்ஸ் மற்றும் பேஷன் பரடே ..குரூப் டான்ஸ் ல திரும்பவும் சாஹித்யா குரூப் கலகீட்டாங்க .properities இல்லைனாலும் நல்லா பண்ணாங்க ..(இது கொடும என்னனா ஸ்டெப்பி ஆடுச்சு பாருங்க அட அட என்ன அழகு சுத்தம் ஒன்னுமே ஆட தெரில ) சுப்ரமணியபுரம் சொதபீடாங்க ...ஒரு குரூப் சும்மா ஆடனும்னு ஆடுச்சு ..பேஷன் ஷோ பரவால ..பசங்க நல்லா பண்ணுனாங்க பொன்னுகள்ள ப்ரீத்தி , ரம்யா, வர்ஷா சுபஸ்ரீ , இன்னொரு பொண்ணு பேர் தெரில ..நல்லா இருந்தாங்க ..ஹரி , சில north இந்தியன்ஸ், அங்கப்பன் , பெருசு எல்லாம் நல்லா இருந்தாங்க ..நல்லா படியா நடத்தி  முடிச்ச legend  07   அநைவருக்கும்  வாழ்த்துக்கள்