Saturday, January 28, 2012

Rab Ne Bana Di Jodi

இந்த படத்த நேத்துதான் பார்த்தேன் ..என்னமோ தெரில படம் நம்மள ரொம்ப பாதிச்சிருச்சு ...கதை கீதை எல்லாம் நீங்களே பார்த்து தெரிஞ்சுகோங்க ...ஷாருக் சில படம் மட்டுமே எனக்கு புடிச்சிருக்கு ..அதுல இதுவும் ஒன்னு ..எப்பவும் பொண்ணுக லவ் மட்டும் பெரிய விஷயமா பேசபட்ற பல பேருக்கு இந்த படம் ஒரு பாடம் ..சும்மா சொல்லகுடாது ஷாருக் நல்லா நடிசுருக்கான்யா ..சில சீன்ல அந்த expression ரொம்ப நல்லா இருக்கு..அனுஷ்கா ஷர்மா(அனுஷ்கா நு பேர் வச்சாலே அழகு தான் போல ) ஒரு டிபிகல் பொண்ணு போல நடிச்சிருக்கு (ஆனா மூஞ்சிய பார்த்தா எதோ அஜக் மாதிரி தோணுது )..ராஜ் (ஷாருக் தான் ) வழக்கமான ஜோவியல் நடிப்பு ... ஆனா என்ன இம்ப்ரெஸ் பண்றது surendher  ஷாருக் தான் ..அதும் கிளைமாக்ஸ் அட அட அட ..அந்த pant ஷர்ட் , shyness எல்லாம் கன கட்சிதமா பொருந்துது ...கிளைமாக்ஸ் BGM ஸ்ரேயா ஹோசல் வாய்ஸ்(அது பிகுர் பா ) அட சூப்பர் அப்பு .அமரிச்ட்டர் தங்க கோபுரம் நல்லா காமிகறாங்க ..அடிகடி heroine குனிஞ்சு நிமுந்து நம்மள குஷி படுத்துறாங்க (என்ன சொல்றேன் )...கடைசியா காதல் கடவுள் ஒண்ணுனு சொல்றது மட்டும் எனக்கு புடிக்கல ...காதல் எல்லாரும் பாக்கலாம் பட் கடவுள் ?????(இருந்தா தானே பாக்கறதுக்கு )..
பைனல் டச் -- இந்த படத்த பாத்ததும் புடிச்சா லவ் பண்றீங்கன்னு அர்த்தம் , திரும்ப திரும்ப பார்த்தா லவ் பண்ண போறீங்கனு அர்த்தம்         

No comments:

Post a Comment